Sunday, August 18, 2013

முருகா, எனக்கு நீ என்றும் அழகு





அதிகாலை..
திருபரன்குன்றம்..

செருப்பு அறுந்ததை எண்ணி சலித்தேன்
வாயிலில் கால் ஊனமுற்ற ஒருவரை பார்க்கும் வரை..

கோயிலின் உள்ளே விரைந்தேன் உன்னை நாடி ..
உன் புன்சிரிப்பை ஒரு நொடி கண்ட நான்
நாள் முழுதும் நெகிழ்ந்தேன் ..

No comments:

Post a Comment